கொண்டைகடலை புலாவு

தோழிகளே,

கொண்டைகடலை உபயோகித்து அறுசுவையில் கொண்டைகடலை புலாவு குறிப்பு கொடுத்திருந்தார்கள்,மதியத்திலிருந்து தேடுகிறேன்,என்னால் கண்டு பிடிக்கவே முடியவில்லை,யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.

நன்றி

இதையா தேடுறீக்க?

http://www.arusuvai.com/tamil/node/10034
http://www.arusuvai.com/tamil/node/16579

புலாவ்’னு தட்டுங்க... நிறைய வரும். உங்களுக்கு தேவையானது இருக்கா பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி, நீங்க தேடுறது, இதுவா பாருங்க?

http://www.arusuvai.com/tamil/node/2019

நான் போன வாரம் தான் இந்த ரெசிபி ட்ரை செய்தேன் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

டியர் வனிதா & பீவி,

கடைசியில் இன்று தான் சமைக்க முடிந்தது,நேற்றெல்லாம் ஒரே தலை வலி.புதினா இல்லாததினால் suthajeyabalamurali-யின் ரெசிப்பியைத் தான் முயற்ச்சித்தேன்,நன்றாக வந்தது.

நன்றி தோழிகளே

மேலும் சில பதிவுகள்