hi frds reply me its very urgent

enaku last 2 month correct ah period vandhuchu 28 or 30 days la this month also come at 3o days la in july 24 to 29 like drop patuchu then 30 to till now normal ah period vandhutu iruku.........idhu ethanala 2marw evg than doctor pounum nu iruken.....yarukavthu idhumathri irundhuruka........pls reply mee.........

idhu mathri enaku vandhadhe illa..........reson therindhavargal reply panavum

இதே பக்கத்தில் தமிழ் எழுத்துதவி பயன்படுத்தி உங்களது பதிவுகளை தமிழில் இடவும்.
உங்களது கேள்வி புரியவில்லை. நானும் குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். மீண்டும் தமிழில் பதிவிடவும். என்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

எனக்கு கடைசி 2 மாதம் பீரியட் சரியாக வந்தது ..இந்த மாதம் மட்டும் 24 to 28 கொஞ்சமா வருது அப்புறம் 30 to இருந்து இப்ப வரிக்கும் நார்மல் அஹ வருது.... வருகிறது இது மாதரி வந்தது இல்ல .. ஏப்ரல் மாதம் ஸ்கேன் எடுத்தப நார்மல் ..doctor folic tab matum sapda sonaga

மேலும் சில பதிவுகள்