Hi frnds, feel something stuck in left ovary

எனக்கு left ovary ல எதொ இருகற மாதிரி feel பண்றேன் பா . Lite ah vomiting வர மாதிரி இருக்கு , stomach bloating இருக்கு. Periods வர 3 to 4 days இருக்கு. ஏன் அப்படி இருக்கு நு தெரில . Experience இருந்தா சொல்லுங பா

rest edunga....it may be pergenacy symptoms or come for period

எனக்கெல்லாம் வயிறு எங்கிருக்குன்னே சொல்ல தெரியாது நீங்க ஓவரில அதுவும் லெஃப்ட் எதுவோ இருக்கிற மாதிரின்னு சொல்றீங்க ஆச்சரியமா தான் இருக்கு...டென்ஷனாகாம இருங்க டாக்டர் கிட்ட போய் கன்ஃபேர்ம் பண்ணிக்கிங்க

மேலும் சில பதிவுகள்