help please

எனக்கு திருமணம் ஆகி 2 1/2 வருடம் ஆகுது .எனக்கு நீர்கட்டி மற்றும் hormone பிரச்சனை இருந்துச்சு.இதனால் எனக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லாமல் இருந்துச்சு.tablet போட்டா மட்டும் growth இருக்கும்.இங்கு உள்ள டாக்டர் laprescopy செய்யனும்னு சொன்னாங்க.அதனால் நான் மே மாதம் india வில் laprescopy செய்தேன்.laprescopy செய்த மறு மாதம் நான் india வில் laprescopy செய்த doctor குடுத்த tablet சாப்பிட்டேன்.அந்த மாதம் எனக்கு periods 43 நாள் வரலை நானும் urine test பண்ணி பார்தேன் negative வந்தது.டாக்டர் கேட்டதுக்கு 50 days கழித்து scan பண்ணி பார்க்க சொன்னாங்க .அதற்கு முன் 46 வது நாள் periods வந்துட்டு.ஏன் இவ்வளவு லேட் என்று கேட்டதுக்கு டாக்டர் ஒன்னும் சொல்லல.இந்த மாதம் நான் tablet எடுக்கல.என்னா அவங சொன்ன tablet இங்கு கிடைக்கல.இது எனக்கு laprescopy பண்ணி 3 வது மாதம் .இங்கு உள்ள டாக்டர் கிட்ட காண்பிக்க அவங்கலும் ஊருக்கு போயிட்டாங்க நான் laprescopy பண்ணினது நால எனக்கு growth எப்படி இருக்கும்னு தெரியல நான் இந்த மாதம் ovalation monitor பண்ணலாம்னு இருக்கேன்.ஆன எனக்கு ரொம்ப பயமா இருக்கு நிரைய பேரு 3 வது மாதம் conceive ஆக நிரைய chance இருக்குனு சொல்லுராங்க அதான் கேட்டேன் நான் tablet போட்டால் தான் இந்த மாதம் conceive ஆகலாமா?இல்ல laprescopy பண்ணினதுனால நார்மலாவே growth இருக்குமா?

என்னுடைய கேள்விக்கு யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கப்பா.

மேலும் சில பதிவுகள்