Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

என்ன தனியா டீ ஆத்தரீங்க?யாரும் வரலையா?

hai friends how r u romba naal achu udalai kuraikka orbitreck or jim rope vangalamunu try pannren ethu bestnu yaravathu idea kodunga please

ஹாய் ரேவதி அக்கா அண்ட் நித்து அக்கா ரெண்டு பெரும் சாப்டாச்சா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் நித்யா.... நலம், நலமறிய ஆவல்..... மிக நீண்ண்ண்ண்ண்.....ட இடைவெளிக்குப்பின் இன்றைக்கு வரேன். ஹர்ஷி எப்படி இருக்கா.......

மற்றும் நான் பழகிய, முக நூலில் பழகிய தோழிகள் அனைவரும் நலமா........ உங்கள் அனைவரிடமும் உறையாடும் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் நித்தி என்னங்க ஆரம்பிச்சு ஆளை காணும் அண்ணாக்கு என்ன ஆச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா பழைய இழையில் பார்த்தேன்.

ஹாய் கனி நலமா? அக்காக்கு உடம்புக்கு முடியலையா? இப்ப எப்படி இருக்காங்க?

ஆனந்தப்ரியா வாங்க நாம முதல் முறையா பேசுறோம்

உமா... எப்படி இருக்கீங்க... நேத்து ஆளை காணோம்.

நித்தி,...நீங்க இழை ஆரம்பிச்சிட்டீங்க....வனியை காணோமா?

ஹாய் ஷர்மி அக்கா அண்ட் உமா அக்கா :

உமா அக்கா நா நல்லா இருக்கேன் அக்கா தம்பின்கலாம் எப்டஈருகாங்க நீங்க லஞ்ச் சாப்டீங்களா ? ஆமா அக்கா கலை கு உடம்பு சரி இல்ல அக்கா இப்போ கொஞ்சம் தேவலாம் நு நினைக்றேன் அக்கா

ஷர்மி அக்கா: நீங்க எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரேணு... பட்டிமன்றம் விட்டு ... இந்த பக்கம்...நித்திக்காக வந்தீங்களா

எப்படி இருக்கீங்க???

உலக இணையதள வரலாற்றில் முதல் முறையாக அறுசுவைக்கு வந்து 8வாரங்கள் அண்ட் 4நாட்களே ஆனா நித்யா மேடம் ஓபன் பண்ணிய இழையில் இப்போ அவர்களையே காணோம் மத்த அக்காஸ் எல்லாரும் அவரின் இழையில் அரட்டை அடிக்க தவராதீர்ர்கள் சோ எல்லா அக்காக்கும் இங்க அரட்டை அடிக்க வாங்கோஓஓஓஒ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்