Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

கனி... மிக்க நலம்.. நீங்க....? உங்க கூட டூ விடலாம் என்று இருந்தேன்... உங்கள் பாடைப்புகளின் லிங்க் தரவே இல்லைன்னு... ஆனா, இன்னிக்கு காலையில் ... குழம்பு வகைகளை தேடும் போது... உங்க மோர் குழம்பை பிடிச்சுட்டேன்... விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு...செய்து பார்த்துட்டு சொல்லறேன்

தோழிகளே,மருதாணி இலை சிவக்க என்ன சேர்த்து அரைக்கவேண்டும்???

எல்லாம் நன்மைக்கே...

ரிஸ்வானா, பாக்கு போட்டு அரைக்கனும்னு நினைக்கிறேன்...

ரொம்ப தாங்க்ஸ் அக்கா ஆனா டூலாம் விடாதீங்க அக்கா சாரி நா தா சொனேனே பெருசாலாம் ஒன்னும் இலனு அக்கா இருந்தாலும் இதான் அக்கா அந்த லிங்க் http://www.arusuvai.com/tamil/node/23297 http://www.arusuvai.com/tamil/node/23220

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி... தாங்ஸ்...

நாளைக்கு லீவா???

ஹ்ம்ம் ஆமா அக்கா நாளைக்கு லீவ்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

யாரு யாரெல்லாம் இருக்கீங்க?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஓ ஆமாம் சர்மி நேத்து சிஸ்டம் கொஞ்சம் மக்கர் பண்ணிட்டு அதான்.

கனி ஏன் நாளைக்கு ஆபிஸ் உனக்கு லீவா டா?

ஷர்மி,உமா,கனி எல்லாரும் எப்படி இருக்கீங்க.
நித்யா: இழைய ஆரம்பிச்சிட்டு எங்க காணாம போயிட்டீங்க?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

உமா அக்கா நாளைக்கு சுதந்திர தினம் அக்கா அதான் லீவ் அக்கா தபின்கலாம் களிலே ஸ்கூல் போயிட்டு கோடி ஏத்திட்டு ஸ்வீட் லாம் வாங்கிட்டு வந்துடுவாங்க ல அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்