Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

இந்திரா நான் நலமா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

ஹாய் இந்திரா அக்கா எப்டி இருக்கீங்க ஹ்ம்ம் நானும் இந்த நித்து அக்காவ தான் தேடிக்கிட்டு இருக்கேன் ஆலையே காணோம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Hai epdi irukeenga renu? 2 kuttiesum nallaa irukangala? Enna renu panradhu? Ippo ellam arusuvai la thaniya thaan tea aatha vendi iruku... Yarum vara matranga munna pola:) Enaku neenga vandhu mudhal padhivu pottu thread ku green signal kuduthadhula romba sandhosam... Thodarndhu vaanga:)
Thozhi's oruthar oruthar ka reply panren pls wait... Thread open panninadhum en hus vandhutar adhaan poiten...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

கனி நான் நல்லா இருக்கேன். உமா பசங்க நல்லா இருக்காங்களா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எப்படி இருக்கீங்க, ஹர்ஷி குட்டி எப்படி இருக்காங்க.. போன வாரம் முழுக்க வீட்டில் இன்டர்நெட் சதி பண்ணிடுச்சு, சென்னை வந்ததும் ஊரு சுத்தவே நேரம் சரியா போய்டுது, சோ கம்ப்யூட்டர் பக்கம் தலையை கூட காட்ட முடியவில்லை...

அரட்டை கொஞ்சம் டல் அடிச்சிட்டு இருக்காப்ல தெரியுது...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

Nan sapten neenga saptingala? Akka ku ippo epdi iruku nu cal panni keattingala? Aamaa neenga ennavo sun tv madhiriyum, nan start pannina indha thread pudhu padam madhiriyum adhu kooda ennayum serthu ottu ottu nu otti vechurukeenga? Mmm... Nadakkattum, nadakkattum...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்து அக்கா சும்மா லொலொலொலாயி விளாட்டுக்கு தான் சொனேன் அக்கா அண்ணாக்கு எப்டி இருக்கு ? கலை கு இப்போ கொஞ்சம் பரவால நு சொனாங்க அம்மா

ஹாய் பிரேமா அக்கா எப்டி இருக்கீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Epdi irukeenga? Romba naal kazhichu thaan pa naama pesarom... Neenga anna and ponnu ellarum nalama? Naanga ellarum nalam pa. Fb la time kedaicha pesuvom... Thodarndhu vaanga:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பிரேம்ஸ் சென்னை வந்தாச்சா? குட்டி பாப்பா என்ன பண்றாங்க பாட்டி வீட்டில் என்ஜாய் பண்றாங்களா?

ஹாய் கனி நான் நல்ல இருக்கேன், நீ எப்படி இருக்கே... உன் ஹெல்த் எப்படி இருக்கு...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்