Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

வனிதா எப்படி இருக்கிங்க ரெம்ப நாள் ஆச்சுபேசி அப்பா கெலம்பியாச்சா?எனக்கு பல்வலி தொல்லையை தாங்க முடியல அதான் அரட்டைக்கு வரமுடியல...

கவிசிவா கவிசிவான்னு ஒருத்தங்க இருந்தாங்களே எங்கே காணாமல் போயிட்டாங்க???

காணாமல் போன அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு இரண்டு கடி ஜோக்ஸ் பரிசாக வழங்கப் படும் :P

:D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்னை காணாமல் வருந்தி வாடும் என் அன்பு உள்ளங்களுக்கு (வனி,கனி,அனி, நித்தி,ரூபி,ரேணு,பிரேமா,கல்ப்ஸ்,ஸ்வர்ணா,ஷமீலா,இந்து, .....)இனிய காலை வணக்கம். (ஹி ஹி ஹி......என்ன பன்றது இப்டிலாம் பில்ட் அப் பன்னினாதான என்ன மன்னிப்பீங்க.)
ஸாரிங்க நாளைக்கு என் அம்மா,அண்ணா, மாமா(தாய் மாமா),அத்தை எல்லாரும் லீவுக்கு வறாங்க. அதான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன்... தப்பா நினைசுக்காதீங்கோ......
மீட் யு ஆல் ஆன் மன்டே.

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

அந்த காகிதக்கூடை டவுட் எனக்கு இன்னும் கிளியர் ஆகலங்க... அத மன்டே கேட்டுகிறேனுங்க....

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

எல்லா அக்காக்கும் இனிய காலை வணக்கம்

சாரி நித்து அக்கா : கொஞ்சம் வொர்க் இருந்துச்சு அதான் நேத்து சரியா அரட்டைக்கு வர முடில நீங்க சாப்டியான்னு கேட்டத கூட இன்னைக்கு மார்னிங் தான் அக்கா பாத்தேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் கனி
இப்ப நான் கேட்கிறேன் சாப்பிட்டியா?

மேலும் சில பதிவுகள்