Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

Thread open panninadhum avar lunch ku vandhutar pa. Adhaan odi poiten... Ippo vandhuten. Pasanga nalama? Mobile la try panni irundheenga enna aachu?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹை உமா எப்படி இருக்கீங்க, குடீஸ் எப்படி இருக்காங்க...

ஆமாப்பா சனிக்கிழமையே சென்னை வந்தாச்சு... ஆனா செம ரௌண்டிங்... இந்தோ ல இருந்ததை விட இப்ப தான் ரொம்ப டயர்டா இருக்கு அலைச்சல் நாளா...

திவ்ய குட்டியும் நல்லா இருக்காங்க... இங்கே 1 1 /2 வயசுல தங்கை குழந்தை இருக்கான்... அதுனால கொஞ்சம் இல்லைங்க ரொம்பவே என்ஜாய் பண்ணறாங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

சிஸ்டம் சரியில்ல நித்தி அதான் நீங்களும் nokia c2 தான யூஸ் பண்றீங்க எனக்கு நேத்து டைப் பண்ண கஷ்டமா இருந்துச்சு, படிக்கவும் முடியல

ஓ ஓகே சந்தோஷம் என்ஜாய் பிரேம்ஸ். அம்மா தங்கைலாம் கேட்டதாக சொல்லவும். ஆமாம் ட்ரிப் எப்போ கிளம்புறீங்க

பிரேமா அக்கா : ஹெல்த் தான அக்கா இருக்கு அதுபாட்டுக்கு ஒரு ஓரமா

நித்து அக்கா நீங்க அன்னைக்கு போன் பண சொநீன்களா நா மறந்தே போய்டேன் அக்கா ஆபிஸ் ல இருந்தது கெளம்பிட்டு போன் பண்றேன் அக்கா சாரி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Hai sharmi... Neenga, anna, karthi ellarum nalama? Aamaa pa vanitha akkavoda appa avanga veettukku varradha solli irundhanga illaya? Adhaan akka, appa kooda busy ah jolly ah irupanga...
Uma, avarukku oru chinna accident pa. Kaal la adi pattu nallaa veengi, blood alot aagi iruku, innaiku thaan konjam nadakka start panni irukar pa...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Hai indhu, nan vandhuten pa. Epdi irukeenga? Apoorva kuttyma enna panranga? Saptingala?
Ada, prems chennai vandhacha? Romba sandhosam pa. Naanum bindu and ellarum ungala valai veesi thedikittu irundhom pa. Chennai epdi iruku ungalukku? Anna inga thaan irukangala? Divya kutty and dharshan kutty epdi irukanga? Veetla ellarayum nan romba keattadha sollunga ok?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Nan vilakku vechittu vandhu continue panren bye.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய்.... இந்திரா....என்னை நீங்க விசாரிக்கும் போதே பதிவு போடனம்னு நெனச்சேன்... சாரிப்பா... டைம் இல்ல...நாளைக்கு நான் வரமாட்டேன்... வியாழக்கிழமை , கண்டிப்பா வாங்க... பேசலாம்

உமா.. சிஸ்டம் இப்ப ஓகே வா?... குட்டீஸ் எல்லாம் நலமா?

நித்தி... ரொம்ப நல்ல பொன்னு...சாமி கும்பிட போயிடுச்சு

மேலும் சில பதிவுகள்