Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

நித்தி... ரொம்ப நல்ல பொன்னு...சாமி கும்பிட போயிடுச்சு

நித்தி... ரொம்ப நல்ல பொன்னு...சாமி கும்பிட போயிடுச்சு

நித்தி... ரொம்ப நல்ல பொன்னு...சாமி கும்பிட போயிடுச்சு

மிக்க நன்றி சர்மி..

எல்லாம் நன்மைக்கே...

Samy kumbittachu. Enna pa ore message ithana thadavai entry aagi iruku?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என்ன பா யாருமே அரட்டையில் இல்லையா...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா!!!! எப்படி இருக்கீங்க???
எங்கே இருக்கீங்க????

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹை பிந்து,

நான் நலம், நீங்க எப்படி இருக்கீங்க....

சனிக்கிழமையே சென்னை வந்தாச்சுப்பா...

என்னையும் சில ஜீவன் தேடிருக்கு நு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... நன்றி...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பிரேமா, நானும் நலம்...

பயணம் எப்படி இருந்தது???? நம்ம சென்னை எப்படி இருக்கு? எல்லோரும் சென்னையில் ஓரளவிர்ர்க்கு செட்டில் ஆகியாச்சா???

அது என்ன சில? யார் உங்களை தேடலை சொல்லுங்க பனிஷ்மென்ட் கொடுத்துருலாம் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஊரிலே ரிலேடிவ்ஸோட jollyஆகி எங்களை மறந்திருப்பீங்கன்னு நினைசேன் பிரேமா

மேலும் சில பதிவுகள்