Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

ம்ம்ம் பயணம் நல்லாவே போச்சு... தாய் நாட்டில் இருப்பது தனி சந்தோஷம் தான் என்றாலும் நம்ம சென்னை வெயில் தான் தாங்க மாட்டேன்குது... இன்னும் செட்டேல் ஆகலை பா... ஹப்பி அடுத்த வாரம் தான் கிளம்புறார்... அதுக்கப்றம் தான் ரெஸ்ட் எல்லாம்... இப்ப எல்லாம் ஒரே விசிடிங் தான்...

சில பேர் தேடி இருக்கலாம், சில பேர் நாம பிசியா இருப்போம்னு நினைச்சு தேடாமல் இருந்திருக்கலாம்... சோ நம்ம தோழிகளுக்காக பனிஷ்மென்ட் குடுக்காமல் விட்டுரலாம்... (வி ஆர் நாட் ஸ்ட்ரிக்ட் ஆபீசர்ஸ் - இதை ரஜினி சார் வாய்சில் படிச்சாலும் சரி விவேக் வாய்சில் படிச்சாலும் சரி)...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அச்சச்சோ என்ன நிக்கி இப்படி சொல்லிபுட்டீங்க... பிசி நேரத்தில் அறுசுவை ஓபன் பண்ணினால் அவ்ளோ தான் என் கணவர் என்னை கடிச்சே தின்னுடுவாறு... அவர் இப்ப எல்லாம் அடிக்கடி சொல்ற டயலாக் என்ன தெரியுமா... "முன்பெல்லாம், வீட்டு வேலை செய்யுறது எங்களை பார்த்துகறது முக்கிய வேலையா இருந்திச்சு, அறுசுவை பொழுது போக்கா இருந்திச்சு, ஆனால் இப்ப எல்லாம் உனக்கு அறுசுவை முக்கிய வேலையா மாறிடுச்சு, எங்களை பார்த்துகறது பொழுதுபோக்கு போல் ஆகிடுச்சு நு சொல்லிட்டு இருகாரு..."

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

என்ஜாய் பிரேமா.... குடும்பம் + உறவினரோட நேரம் செலவிடுங்கள்...

எதற்கெடுத்தாலும் பெஞ்ச் மேலே நிக்க வைக்கும் டீச்சர் இருக்கும் அதே தளத்தில் இப்படி ஒரு நல்லவங்களா??? நம்பவே முடியலை பிரேமா ;-)

சரி கொஞ்சம் வேலை இருக்கு நான் போறேன்... திரும்பவும் நேரம் கிடைக்கும் போது பேசுவோம்... உங்களுக்கு இனிய இரவு வணக்கங்கள்... பை..

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரொம்ப நன்றி பிந்து, உங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...

நேரம் கிடைக்குபோது வாங்கோ, இப்ப நானும் ஜூட் விடறேன்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

cool

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிஸ் யாராவது இருக்கீங்களா?

hiiiiiiiiiiiii shameela

Anaivarukkum Iniya Sudhandhira dhina nalvazhthukkal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Yaravadhu irukeengala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்