Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

ஹாய் நித்யா

Epdi irukeenga? Niki, ungalukku theriyuma? Namma buvi adhaan sangari, conceive aagi irukanga 3 yrs ah wait panni ippo thaan conceive aagi irukangalam... Romba sandhosama iruku... Good news nu oru thread iruku mela adhula parunga:) enna panringa? Yoga classes ellam mudinjadha?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Happy independance day:) sorry for the late wishes... Innaiku enga poneenga? Anna ku leave ah? Enna spl?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சங்கரிலதாவா ஓ ரொம்ப சந்தோசம் நித்யா.மனம் நிரைந்த வாழ்த்துக்கள்.
யோகா முடிந்தது.இப்ப வீட்லேயே பண்ணுறேன்.னான் ரொம்ப வருசமா பண்ணிட்டு தான் இருக்கேன் நித்யா

இன்னிக்கு லீவு தான் நித்தி.
மட்டன் க்ரேவி பண்ணினேன்

Veliya engayum pogalaya?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனிதா,
இன்னும் எல்லோருக்கும் ரிப்ளை பண்ணி முடியலையா? டின்னர் முடிச்சிட்டு தெம்பா வந்திருக்கீங்களோ? சீக்கிரமே பதில்கள் பதிவு செய்து முடிக்க வாழ்த்துக்கள் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹலோ நித்யா, எப்படி இருக்கீங்க? உங்க கணவருக்கு இப்போது சரியாகி விட்டதா?
டின்னர் முடிச்சாச்சா? இன்று என்ன ஸ்பெஷல்?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹஹஹா... இல்லங்க அவ்வளவும் இன்னைக்கு முடியாது. பார்க்கவே கண்ணை கட்டுது ;) டின்னர் அடுப்பில் இருக்கு. இனி தான் சாப்பிடணும். நீங்க என்ன பண்ணுறீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:) அட சாப்பிடாமலே இவ்வளவு எனர்ஜியா?? உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ன???? பூஸ்ட்? ஹார்லிக்ஸ்? காம்ப்ளான்????? :)

நான் என்ன செய்றேன்... ஒன்னும் செய்யலை :) ஒரு career development சைட் பிரெண்ட்ஸ் டெவெலப் செய்யுறாங்க... அதுக்கு கொஞ்சம் இன்புட்ஸ் கொடுத்துட்டு இருந்தேன்....

ஆறு நாள் லீவ் நல்லா என்ஜாய் செஞ்சீங்களா? இப்போ உங்களுக்கும் இந்தியா போகனும் போல இருக்கணுமே... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்