Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

Naan nallaa iruken. Avarukku innum konjam swelling mattum iruku. 2nd finger la bone la adi pattu irukum pola, dr. Kitta poganum marubadiyum. Dinner finished pa. Lunch thaan spl innaiku. Anjappar la lunch. nyt ku lemon rice and chappathi, tomato chutny. thatsall... neenga ellarum epdi irukeenga? unga veetla enna spl? shiny enna panranga? Unga thangachi vandhutanga pola:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Niki kelambiteengala?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குட்.. நல்ல பயனுள்ள வேலையை தான் பார்க்கறீங்க ;) செய்யுங்க.

ஆமாம்... இந்தியா போகணும் போல தான் இருக்கு :( போலாம் அடுத்த மாசம் போல.... :) நினைச்சா போக வேண்டியது தான்... இங்க தானே இருக்கு சென்னை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நித்யா,
எதற்கும் சீக்கிரமே போய் டாக்ட்டரை பாருங்க... எலும்பில் எல்லாம் அடி பட்டிருக்காது.. கவலை படாதீங்க...
எங்க வீட்டில ஸ்பெஷல் எல்லாம் எதுவும் இல்லை.. இன்னைக்கு வனிதா தங்கச்சியோட தேங்காய் பால் சாதம் அண்ட் மஞ்சுளா மேடத்தோட கத்திரிக்காய் துவட்டல் தான்...
டேக் கேர்... நான் கிளம்ப போறேன்.. அப்புறம் நேரம் கிடைக்கும் போது பேசுவோம்...
குட நைட்... Bye...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சூப்பர்ங்க தங்கச்சி... உங்க கிட்ட இருந்து தான் இதை எல்லாம் கத்துக்கனும் :):)

சரி, நான் போய் என் மகளுக்கு லஞ்ச் ஊட்டி விட போறேன்... அவள் சாப்பிட்டு முடிச்சு நான் சாப்பிடும் போது எப்படியும் குக்கிங் டைம் வந்துடும்...

நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்து ப்ரெஷ்ஷா / தெம்பா வாங்க....

இனிய இரவு வணக்கங்கள்... பை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அடடா... அவருக்கு ஏதும் அடி பட்டுடுச்சா??? என்னாச்சு? இப்ப எப்படி இருக்கு? ம்... ஒன்னு மாத்தி ஒன்னு வந்துட்டே இருக்கு :( ஜாக்கிரதையா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பை பிந்து... குட் டே :) எஞ்சாய் தி டே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட நீங்க கூட விஷ் பண்றீங்க????? ஆச்சரியம் தான் :)

சரி சரி சும்மா தான் சொன்னேன் ;-)

தேங்க்ஸ்.... பை... குட நைட்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Hai akka... Epdi irukeeng? Ungala naanga ellarum romba mis panninom akka. Akka, Appa oorukku kelambitara? Nallaa enjoy pannineengala appa kooda? Avarukku kaal la adi akka. Bike la triples vandha pasanga idichuttu poitanga. Ippo konjam ok akka. Seekiram sapdunga time enna aagudhu? Akka, neenga next month chennai varringala akka?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பிந்து... எப்பவாது விஷ் பண்ணுவோம் ;)

நித்யா... அடடா.... அப்படியா... இப்போ பரவாயில்லைன்றது நல்ல விஷயம். பத்திரமா பார்த்துக்கங்க. சீக்கிரம் சரி ஆக பிராத்தனைகள். நானும் உங்க எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன். ஆனா அப்பா கூட இருந்ததால ஒன்னும் தெரியல :) இன்னைக்கு மதியம் கிளம்பினார், உடனே வந்துட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்