Nithya Kooppiduren, arattaikku vaanga...

Thozhigale... Andha izhai 25 pakkangal vandhu vittadhu. Dhayavuseidhu tamil il mattum padhivu idungal. Vanitha akka rules thaan ingayum:) Pazhaya thozhigal pudhiya thozhigal anaivarum varuga varuga...!

ஆன்லைனில் இருக்கீங்களா? வாங்க இங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இவ்வளவு நேரமா வெயிட்டிங் ;) பிசி ஆயிட்டீங்களா? சரி மணி 12. நான் தூங்க போறேன் :) இரவு பார்த்தா பதிவு போடுங்க. பை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழிஸ், நலமா?

நான் றனா. என்னையும் உங்களோட FRIENDTA சேருங்க.PLS

ur loveing,
RANA

Anaivarukkum iniya kaalai vanakkangal:) Ellarum saptingala? Vaanga vaanga ellarum vaanga...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வணக்கம் தோழிகளே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனைவருக்கும் காலை வணக்கம்....

ம்ம்ம்... எல்லோரும் ரொம்ப பிசியா இருக்கீங்க போல இருக்கு...

வனிதா மேடம் யாரை கூப்பிடுறீங்க? சங்கரிலதாவையா? லலிதான்னு கூப்பிட்டா அவங்க எப்படி வருவாங்க :P

Have a great day ahead! Bye...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Kaalai vanakkam akka. Akka, enaku unga udhavi thevai... Pls, enaku help pannunga. Morning 1 ltr milk thirinju pochu adha enna panradhu nu theriyama muzhichukittu iruken. 1 ltr aache kotta manasu varala. adha enna pannalam nu idea sollunga akka.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Kaalai vanakkam bindu:) adhaane naanum vanitha akka yara lalitha nu koopdarangalo nu yosichukittu iruken. Oru velai old members la yaravadhu irukanga pola, avangala thaan akka koopdaranga nu nenaichen. Ippo thaan puriyudhu adhu namma sangari nu:) akka, sangari ippo vara matanga nu nenaikiren.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

லலிதா தேவராஜனை கூப்பிட்டேன்... :) இன்னைக்கு ஃப்ரீ தான்... கையில் டீயோட அறுசுவைக்கு வந்துட்டேன்.

நித்யா... திரட்டுப்பாலாவே பண்ணிடுங்க. நீரை வடிச்சுட்டு கூட சர்க்கரை சேர்த்து அடுப்பில் சிறுந்தீயில் வைத்து கிளருங்க. நல்லா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்