breech position 20 weeks

Hai yelorukum vanakam yenaku 20 week karpam scan seithu parhthathil kulanthai breech position 4 days mudindhu scan pakalm yendru dr sonaru idhu normal dhana idhil yedhum problem irukiratha kulanthai normal positionku vara yena seiya vendum nan yenal mudintha varai yela velayum seigraen anal dr. ipddi kuriyadhu yenaku migavum bayamaga irukiradhu yarukavadhu idahrku pathil therindhal reply panunaga pls.

20 வாரத்தில் "breech position னா" கவலை வேண்டாம். இன்னும் நிறைய நாள்கள் இருக்கு. குழந்தை அதுவே திரும்பிக்கும். மருத்துவர்கள் 37 வாரத்திற்க்கு பிறகு குழந்தை "breech position " ல இருந்தா தான் கவனிப்பாங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

hai divya romba thanks replyku yenaku yarumae reply panadhadhu varuthama irundhuchu thanks divya

எனக்கும் இதே போல் தான் இருந்தது 5 வது மாத ஸ்கேன் ல். நானும் உங்களை போல் ரொம்ப பயந்தேன். ஆனால் dr சொன்னங்க பேபி move ஆகும்போது கரெக்ட் ஆ கீழ வந்துடும் னு. அதே போல் 8th month ஸ்கேன் ல் பேபி கரெக்ட் position கு வந்து விட்டது எனக்கு normal டெலிவரி தான் ஆனது. கவலை பட வேண்டாம்.

மேலும் சில பதிவுகள்