please help me

nan ippothu 6month.yanakku chestla kasivu ullathu.chestpulla payankaramaga arippu ullathu.intha timela intha prapalam irrukuma illa yanakumattumthan intha prabalam irrukka.pleas help pannukka.
<!--break-->

tamil la yappadi type pannuvathu

http://www.google.com/transliterate/tamil

தமிழில் எழுத இங்கே சென்று தமிழை இதேபோல எழுதினால் தமிழில் மாறி விடும்.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா- பாரதி

thanks rajipriya madam.

இது நார்மல் தான். கவலைப்பட வேண்டாம். நல்ல healthy ஆன பெண்ணிற்கு இது போல் வரும். எனக்கும் இப்படி தான் இருந்தது. ஆனால் அரிப்பு எனக்கு இல்லை. என் தோழிக்கு இருந்தத கேட்டிருகிறேன். அடுத்த முறை checkup கு செல்லும்போது மருத்துவரிடம் கேட்கவும்.

romba thanks ranjini ram madm.intha timela pudhu pudhu prichaniya varuthu.rompa payamaga irruku.prasava vali nenithal romba payamaga irruku. chinna valikuda thankamattan. enna pannaporan yentra theriyavillai.ellorum payapadavendam yetru sollukirarkal irrunthalum romba payamaga irruku.kadavulthan kapathavendum.

மேலும் சில பதிவுகள்