வாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க

இனி எல்லா அக்காங்களும் இங்க வந்து உங்க புதிர் , வினா விடை பற்றிய தகவல்களை இங்கே சொல்லுங்க

ரூபாய்

Skandha akka answer correct answer

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ஓயாது இரையும் இயந்திரம் அல்ல;​ உருண்டோடி வரும் பந்தும் அல்ல.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

கடல் அலை

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

எட்டி நின்று பார்ப்பான்;​ பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

கடல் அலை

கேமரா

அரைச்சாண் ராணி;​ அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

இதுக்கு மேலே கேட்டேன் என் officeல எல்லாம் அடிக்க வந்துருவாங்க

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

வெண்டைக்காய்

மேலும் சில பதிவுகள்