வாங்க வாங்க விடுகதை பகுதிக்கு வாங்க

இனி எல்லா அக்காங்களும் இங்க வந்து உங்க புதிர் , வினா விடை பற்றிய தகவல்களை இங்கே சொல்லுங்க

வாடா என்பான்,போடா என்பான் வரமாட்டான் வாசல் தாண்டி.
அச்சென்பான் போச்சென்பான் வாய்ச்சவடால் பேராண்டி?அவன் யார்?
நாக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனிமொழி வேற புது இழை துவங்கலாமே இது 24 பக்கம் வந்துடுச்சுப்பா அதான் சொன்னேன். நீங்களே துவங்கிடுங்க

விதை போடாமல் மூளைக்கும் உணவுப்பொருள் ஆகும்.ஆனால் உனக்கு அல்ல. அது என்ன?

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

கத்தி போல் இலை இருக்கும் கவரி மான் பூ பூக்கும் தின்ன பழம் பலுக்கும் தினாத காய் காய்க்கும்

தேங்காய்

hi

hi

Honesty is the best policy

எப்படி இருக்கிங்க

nalla iruken ninga

Honesty is the best policy

காளன்

மேலும் சில பதிவுகள்