good news

தோழிகளே என் மகளுக்கு பென் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது

congratulations .take care baby & mother

அம்மாவுக்கு அரிசி கஞ்சி கொடுங்கள். வெதுவெதுப்பாக இருத்தல் அவசியம்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

சௌந்தர்யா அனு நன்றி குழந்தை பிறந்து 20நாளாகிறது இப்ப கஞ்சிக்கொடுக்கவா எப்பவும் அழுதுக்கிட்டு இருக்கு இருமல் இருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்