pls prayer for me

வணக்கம் தோழிகளே எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிரது. குழந்தைக்கக காத்திருக்கிரேன். இந்த மாதம் 35 நாட்கள் உள்ள்து. இது குழந்தையாக இருக்க நிங்களும் ப்ராத்திக்க வேண்டுகிறேன்.

BE CONFIDENT.KANDIPPA CONFRM AKUM FRIEND.

NAMBIKAI THAN VALKAI

hav a nic day.

positivaaga irukka vaalthukkal.

பார்த்துகிட்டே இருங்க நல்ல செய்தி சொல்லபோறிங்க

கலா கன்டிப்பா எங்களிடம் good news என்று சொல்லுவீங்க பாருங்க.
டென்சன் ஆகாமல் நாம் குழந்தை உண்டாகி இருக்கிரோம் என்ற நினப்பில் சந்தோசமாக இருங்கள்

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

REPLY SEITHA FRIENDS ILLORUKKUM THANKS. POSITIVE RESULT KITAIKUM ENDRU NANNUM NAMPUKIRAN

வீட்டில் சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்திர்களா?

really u will tell good news very soon. be confident. whatever happens in life be confident that will take u to a positive things. my hearty wishes kala.

dont worry...surely this is the baby...we all pray for u...

God is love

நல்லதே நடக்க இறைவனை பிராத்திக்கிறோம். நம்பிக்கையோட இருங்க. நல்ல விஷயம் சீக்கிரம் சொல்லுவீங்க எல்லாருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, ஸ்கந்தா,விஜி, மற்றும் தோழிகளுக்கு நன்றி. இன்னும் சிறுநீர் பரிசோதனை செய்யவில்லை.அடுத்த வாரம் கூட்டிசெல்வதாக சொல்லி உள்ளார். இன்று 41 நாட்கள் ஆகிறது.

மேலும் சில பதிவுகள்