DOCTOR / HOSPITAL BEST IN RIYADH?

HAI FRIENDS,
IAM FROM TAMIL NADU, NOW LIVING IN RIYADH, SAUDI ARABIA, I WAS PERGENENT WHICH DOCTOR / HOSPITAL BEST FOR ME,I MORE CONFUSE ALL FRIENDS SAY DIFFERENT DOCTORS. PLS HELP ME.

நீங்க டெலிவரி ரியாத்லயே பார்க்க போறீங்களா இல்ல இந்தியாலயா?
செக்கப் மட்டும்னா இங்க பத்தால shifa al jazeera la நான் பார்த்தேன் நல்லா தான் பார்த்தாங்க,பட் டெலிவரி பத்தி தெரியாது.டாக்டர் தமிழ் இல்ல ஆந்திராக்காரவங்க.அப்புறம் குபேரால al-fala ஹாஸ்பிடல்ல டாக்டர் சத்யா நல்லா பார்ப்பாங்க தமிழ் தான். ஆனா டைம் தான் பிராப்ளம். மார்னிக் 12 மணிக்கு வந்து எல்லா ம் பார்த்துட்டு போனா நைட் 10 மணிக்கு மேல தான் வருவாங்க.சில நேரம் 12 மணி கூட ஆகும் டாக்டர் வரதுக்கு. கூட்டமும் ரொம்ப அதிகமா இருக்கும்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

hi there,
im from chennai and living in ksa..i delivered my daughter in riyadh..obeid hospital...it was too gud...they waited till i was able to deliver naturally..luckily i had a tamil speaking mid wife....i was so happy with them..i recommended two of my friends and they also delivered there safely....that was the best decision i made..
gud luck
hav a safe and natural delivery

THANKS, LAST DAY I WENT AL-FALAH FOR CHECK-UP, DELIVERY INGATHEN PAKKANUM, DELIVERY DR. STAHYA NALLA PAPAGALA.

நல்லா பார்ப்பாங்கப்பா. கவலை படாதீங்க. உடம்ப நல்லா பாத்துக்கோங்க..உங்க பேரு என்ன?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என் பெயர் aseela.how r u. நான் riyadhla இருக்கேன் நீங்க?

நானும் ரியாத்ல தான் இருக்கேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்