சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

மங்கம்மா அவர்களின் பருப்பு ரசம். ரேவதி யின் குழி பனியாரம் செய்தேன் நேட்று .

இன்று மங்கம்மா அவற்களின் கத்றிக்காய் புளிகறி செய்தேன் குரித்து கொல்லுங்கள்.

மாலை கமர் நிஷா - இனிப்பு போண்டா :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பிந்து,ஸ்கந்தா என்னோட கணக்கில் முளைகட்டியபயிறு சுண்டல் ( மங்கம்மா )
அதனுடன் தாளிக்க கறுவேப்பில்லை,கடல பருப்பு,உளுந்தம் பருப்பு,வெங்காயம் சிறிதாக நறுக்கியது செர்த்து செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது.

அன்புடன்,
லலிதா

ஸ்கந்தா, இன்று கொஞ்சம் இதுவரை இருக்கும் கணக்கு பற்றி பதிவு போட்டால் நான் எவ்வளவு back log வச்சிருக்கேன்னு தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்;-)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய்
நேற்று இரவு கமர் நிஷா அவர்களின் பொங்கள் சாம்பார்...சூப்பரா இருந்துச்சு :)
இன்னைக்கு லன்ச்க்கு கமர் நிஷா அவர்களின் தேங்காய் பால் புளி சாதம் + ரேவதியோட தவா சிக்கன் செஞ்சி இருக்கேன்....

இந்த இழையை வெற்றிகரமாக கொண்டுசெல்ல இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

ஆரம்பத்துல இருந்து கலந்துக்க முடியல சாரி பிந்து ;)

இன்று என் கணக்கு

ரேவதி = முளைக்கீரை பொறியல்,சப்பாத்தி,தால்.

(பிந்து உங்க சுயசரிதைல எனக்கும் ஒரு இடம் உண்டா ;) )

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவதி - மினி பூரி மசாலா, புதினா மல்லி சட்னி
மங்கம்மா - அரைத்த பூசணிக்காய் சாம்பார்

இன்று கமர் நிஷாவோட சிக்கன் பிரியாணி,ரேவதியோட தவா சிக்கன் செய்தென் ரெண்டுமே சூப்பர்...

ஸ்கந்தா கணக்குல சேத்துக்கோங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சாரி. லேட்டா இந்த பகுதியில வந்து கலந்துக்குறேன். ஸ்கந்தா என்னோட கணக்கு நேற்று ரேவதியோட மினி பூரி மசாலா மட்டும் செய்தேன்.
இன்னைக்கு மங்கம்மாவின் அரைத்த பூசணிக்காய் சாம்பார், கருனைக்கிழங்கு கட்லெட், ரேவதியின் முளைக்கீரை பொரியல்.

மேலும் சில பதிவுகள்