plz help

துபாயில் வாழும் தோழிகளே நான் துபாயில் இருக் கிரேன் எனக்கு நடக்கமுடியாது வீல்சேரில்தான் எங்கும் போவேன் எனக்கு ஒரெ மகள் அவளுக்கு பென்குழந்தை ஜுலைகாவில் பிறந்து 23 நாளாகிறது எனக்கு ஹவுஸ்மெயிட் நம்ம ஊர் ஆள் இருந்தால் சொல்லுங்கள் தமிழ் பஜாரில் கிடைக்கும் சிக்னேச்சர் எனக்கு வீல்சேரில் போய் வாங்கமுடியலை அங்குள்ள புடவை வேரு நான் போய் வாங்குரமாதிரி இடம் இருந்தாலும் சொல்லுங்கல்

மேலும் சில பதிவுகள்