PLS HELP

நான் இப்போ 42 நாள் கர்பமா இருக்கேன்.இபோ எனக்கு feverisha இருக்குர மாதிரி இருக்கு ஆனா temperature இல்ல.ரொம்ப tireda இருக்கு நான் இப்போ என்ன பன்ரதுனு தெரிஅல PLS HELP

வாழ்த்துகள். நீங்க டாக்டர் கிட்ட காண்பிங்க

HAI Fathima how are you? doctor kitta check seithingkala. ennaku intru 41 days. ninka entha uru.

நான் saudi la இருக்கேன் நீங்க? .
i am fine. pa kala.

thanks .doctor normalnu solranga.ana enaku payama irunthathu.athan unkita ketten.neenga enga irukeenga

மேலும் சில பதிவுகள்