8 matha kulandhai motion problem

friends,

en maganuku, motion romba kashtap pattu pokiran, thaneer kudika marukiran, erunthalum konja konja ma dhaan kudikiran. eppo solids foods sapiduvathal motion problem face pannran eharku bathil sollunga. avan kastap pattu povathu enakku romba kashtama eruku. pls reply me which will help my son.

தினமும் வாழைப்பழம் கொடுங்க. எதாவது ஃப்ரூட் ஜூஸ் / ஃப்ரூட்ஸ் கொடுங்க. மோஷன் பிரெச்சனை சரி ஆகும். கொடுக்குற தண்ணிய கொஞ்சம் வார்ம் வாட்டரா கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாரதி : வனிதா அக்கா சொன்னது போல வாழைபழம் தரலாம். அப்றம் உலர்ந்த திராசை சுடு தண்ணியில் போடு ஊற வைத்து அந்த தண்ணிய தரலாம். ரொம்ப கஷ்ட பட்ட டாக்டர் கிட்ட கூப்பிடு போங்க. சரி ஆகிவிடும்.

thanks a lots. will incorporate.

fruits la avan sapiduvathu nethiram palam mattum dhaan.apple sapida mattangiran vera endha fruits kudukalam. avanuku edhavadhu matri kodukum podhu cold pidikirathu. adhanaal edhu ondrum kodupathurku bayama eruku friend. suggest few fruits which i can give avoid constipation problem.

dry grapes (payasam thu ku poduvadhu) pottu night ura vachudunga. morning andha saaru pilinju kudunga. u try this for a week. I gave my baby the same thing when he was suffering due to motion probs.

at wht time should i give him b'coz he always wakes around 4.30 to 5a.m. how to give cold water so early?pls suggest

மேலும் சில பதிவுகள்