fat deposits - stomach kil kuraiya

hai arusuvai friends,
i am glad that am a member and able to clarify my doubts with so many friends in arusuvai. am thanking all arusuvai team in total. k. pls do answer my doubts...... last week i did master checkup as informed by my doctor found everything normal, am doing all works but still my weight remains 83kgs.before delivery i was 50kgs. dr.told my stomach is filled with fat deposits. they have given a powder to have as breakfast nothing else. shall i start using that? and pls give idea to reduce my fats in my stomach b.coz of overweight my knees, foot,back are paining badly. help me friends.

முதல்ல ஒவ்வொரு கேள்விக்கு ஒரு இழை துவங்காதீங்க :) அடுத்து தலைப்பும், கேள்வியும் தமிழில் இருக்கட்டும்.

கீழே தமிழ் எழுத்தவின்னு ஒரு லின்க் இருக்கு... அதில் போனா தமிழில் பதிவிட எப்படின்னு இருக்கும். இல்லையா NHM ரைட்டர் டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கங்க. சுலபமா அடிக்கலாம்.

ஏன் சொல்றேன்னா... இப்படி இத்தனை இழையை பார்த்தா யாருக்கும் பதில் சொல்ல தோணாது, சின்ன சின்ன சந்தேகங்கள்னு ஒரு இழை இருக்கு, அதில் எல்லாத்தையும் கேட்டிருக்கலாம்.

கூடவே தமிழில் இருந்தா படிக்க, தெளிவா புரிஞ்சுக்க வசதி... ஆங்கிலம், தமிங்கிலம் நம்ம மக்கள் பாதிக்கு மேல் படிக்கவே மாட்டாங்க. அதனால் எல்லார் பதிலும் வேணும்னு நினைச்ச தமிழில் போடுங்க.

நீங்க புதியவர் என்று நினைக்கிறேன்... அதனால் உங்களுக்கு சொல்றேன். கோவிக்காதீங்க தோழி.

வயிற்றில் உள்ள கொழுப்பு குறைய உணவில் மட்டும் கட்டுப்பாடு போதாது... கொஞ்சம் எக்ஸர்ஸைஸ் வேணும். மருத்துவ ஆலோசனை கேட்டு அதையும் செய்யுங்க. உணவில் அரிசி குறைங்க. கோதுமை, காய்கறி சேருங்க. நல்லா குனிஞ்சு செய்யும் வேலைகளை செய்யுங்க. அதுவே வயிறு குறைய உதவும். துணீயை பக்கட்டில் தண்ணி வைத்து கையால் அலசுங்க. குனிஞ்சு நிமிர்ந்து துணி அலசினா வயிறு போகும் இடம் தெரியாது. அனுபவத்தில் சொல்றேன்... பெஸ்ட் எக்ஸர்ஸைஸ். வீடு கூட்டுங்க. இது இரண்டும் ரெகுலரா செய்யுங்க. நிறைய பழங்கள் சாப்பிடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks alot

மேலும் சில பதிவுகள்