ple reply immediately am waiting

ஹாய் தோழிகளே,எனக்கு கடந்த 1 வாரமாக BREAST PAIN இருக்கு.இந்த வலி

முன்னாடி 1 மாசமா இருந்தது.அப்ப டாக்டர் கிட்ட போனப்ப வாயு பிரச்சனை nu

சொன்னங்க,மாத்திரை குடுத்தாங்க சரியாபோச்சு.ஆனால் இப்ப மறுபடியும்

வலிக்குது டாக்டர் சொன்னங்க இது நீர் கட்டு தான்.இன்டர்னல்ல எந்த

பிரச்சனையும் இல்ல,இருந்தாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.இந்த

வலி எனக்கு தொடும்போதுதான் இருக்கு.என்னாலே உணர முடியுது ஏதோ

வீக்கம் மாதிரி .நான் இப்ப தனியா இருக்குரதால ரொம்ப weight போட்டுடுச்சு.

இதனாலதான் இந்த பிரச்ச்னை இருக்கும்னு சொல்றாங்க.pls give ur

suggestions for me.pls reply immediately.

தோழி... பயம் வேண்டாம். ஒரு mammogram & physical examination செய்துக்கங்க. பயப்படாதீங்க... இது போல் வலி சில நேரம் பீரியட்ஸ் நெருக்கத்தில் கூட இருக்கும். நீங்க வீக்கமா உணர்வதால் தான் இந்த செக்கப் செய்ய சொல்றேன். அதை செய்துட்டா பயம் இல்லாம இருக்கலாமில்ல. ஒன்னும் இருக்காது... டாக்டர் ஏற்கனவே பார்த்து மருந்து கொடுத்து வலி போச்சு தானே... அதனால் வொரி பண்ணாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

neenga bayapada vendam ungal bra size check panunga,next heat or ice vachu parunga itharku apramum pain irundha doctor kita poi kelunga.
[ungaluku marriage aagi evalo varsham aachu unga age,kulandaiku feed edhum panringala,pain epalam irukum periods time la iruka illa matha time la iruka, ella nerathilaum iruka]

எனக்கு கடந்த 10 நாள்களாகவே BREAST PAIN இருக்கு..அப்ப டாக்டர் கிட்ட போனப்ப வாயு பிரச்சனை nu சொன்னங்க,மாத்திரை குடுத்தாங்க சரியாபோச்சு.ஆனால் இப்ப மறுபடியும் வலிக்குது டாக்டர் சொன்னங்க இது நீர் வாயு நு வலி எனக்கு தொடும்போதுதான் இருக்கு.என்னாலே உணர முடியுது.பிரஸ்ட் வலி இருக்கும்போது அதுக்கு நேர‌ ஒரு சில‌ நேரம் முதுகு லையும் வலிக்குது.ஒரு சில‌ டைம் இடது கையிலும் வலிக்குது. என்ன‌ பன்றது வீட்டு வைத்தியம் சொல்லுங்க‌. நானும் கணினியில் தான் வேலை பாக்குறேன். அப்புறம் அதிக‌ டென்சன் வேற‌ எனக்கு. மென்சஸ் டைம்லா இப்படி வருதானு கேட்டங்க‌ நான் இல்லைனு சொன்னேன். எனக்கு மெரேஜ் கு முன்னாடி ரெகுலர் பீரியட்ஸ்தான்.மேரேஜ் கு அப்புறம் தான் எப்பையாவது ஒரு சில‌ டைம் 3 ஆர் 4 டேஸ் தள்ளி வரும்.இதனால‌ எதுவும் பிரச்சனையா.என்னோட‌ கணவர் பாரின்லா இருந்து இந்த‌ மாதம் வாராங்க‌ நாங்க‌ குழந்தைக்காக் வெயிட் பன்ரோம்.இதனால‌ எதுவும் பிரச்சனையா. சின்ன‌ விசயத்துக்கூட‌ நான் அதிகமாக‌ யோசிப்பேன் அப்புறம் டென்சன் வேற‌ ஆவேன்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்