பேக்ட் பொட்டேடோ சிப்ஸ்

தேதி: September 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

உருளைக்கிழங்கு - மூன்று
மிளகாய் பொடி - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை ஸ்லைஸ் செய்து தண்ணீரில் போடவும். இதனால் ஸ்டார்ச் நீக்கப்படும்.
பின் நன்கு டிஸ்யு பேப்பர் கொண்டு உலர்த்தவும்.
பேக்கிங் ட்ரேயில் நறுக்கிய கிழங்கை அடுக்கி சிறிது எண்ணெய் தெளித்து விடவும். பின் 400 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பேக் ஆனதும் வெளியில் எடுத்து மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். ஹெல்தியான க்ரிஸ்பியான பேக்ட் பொட்டேடோ சிப்ஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பொட்டட்டோ சிப்ஸ் என்ன வா வானு கூப்பிடுது . அதுவும் எண்ணெய் இல்லாத சிப்ஸ் சூப்பர் போங்க...வாழ்த்துக்கள்:-))

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எண்ணெய் இல்லாத பொடேடோ சிப்ஸ் சூப்பர்.
மிளகாய் பொடி, உப்பு எப்ப சேர்க்க வேண்டும்.
கண்டிப்பாக செய்துபார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்

எண்ணெய் இல்லாத சிப்ஸ் சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எண்ணெய் அதிகமில்லாத ஹெல்தியான சிப்ஸ் நல்லா இருக்கு.

ரொம்ப நல்லா இருக்கு. :) நான் 1 தேக்கரண்டி எண்ணெயில் மிளகாய் தூள் + உப்பு கலந்து பிரட்டிவிட்டு செய்வேன். இது போல் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi ramya

nice recipe, superb a irukku .Vazhthukkal .

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பேக்ட் சிப்ஸ், ஹெல்தியா சூப்பரா இருக்கு! :)
அவசியம் செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்க‌ள் ர‌ம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி :)

இந்த்ரா
ரொம்ப நன்றிங்க ;)

ப்ரதன்யா
நன்றிகள். குறிப்பில் அதை சேர்த்தாச்சு ;)

முசி
நன்றிங்க ;)

வினு
ரொம்ப நன்றிங்க ;)

வனி
ரொம்ப நன்றிங்க ;)
எப்படி வேணாலும் சேர்த்துக்கலாம் ..

சுமி
ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுஜா
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க
ரொம்ப நன்றிங்க ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா அக்கா டேஸ்டி உருளை ப்ரை சூப்பர் அக்கா ஹ்ம்ம் இ லவ் சிப்ஸ் கண்டிப்பா செய்துடுவேன் அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஆஹா பார்க்கவே சூப்பரா இருக்கு.. மிகவும் எளிமையாக எண்ணெய் இல்லாமல் மொறு மொறு சிப்ஸ் சூப்பர்.. உடனே செய்து பார்க்கிறேன்.. ரம்ஸ் வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரம்யா,
அசத்தலான ஸ்நாக்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எளிமையான,ஆரோக்கியமான ,மிகவும் ருசியான குறிப்பு... வாழ்த்துக்கள்!
படங்கள் வழக்கம் போல் ஜொலிக்கிறது :)

ரம்ஸ் அசத்தலான சிப்ஸ் சூப்பர் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

super mam