Teaching KG Kid

Dear Friends,

My son is 4 years old. He is going to LKG for past 4 months. Please let me know how to make him write alphabets, learn colours etc. He is running around when I try to teach him something. Very adamant in behaviour also. Not listening anything even if I explain patiently. I know beating is not the right way, but sometimes I could not control myself. Please help me. Thanks.

ஆண்பிள்ளைன்னு ப்ரூவ் பன்றாருங்க..பாவம் கோபத்தில் அடிச்சுறாதீங்க குழந்தையை..பொறுமையா இருங்க படிப்பு அங்க கிடக்கட்டும் தனக்கா விவரம் வரும்போது எழுத தொடஙுகுவார் அதுவரை இப்படியே நீங்க பின்னாடியே நடந்து சொல்லிகொடுத்துட்டும் ஊக்குவிச்சுட்டும் இருங்க..டீச்சர் பலதும் சொல்வாங்க அங்க நல்ல தலையாட்டிட்டு காத்துல பறக்க விடுங்க.,.விளையாடும் வயசு பட்டாம்பூச்சி பறக்கட்டும் பாவம்.
முதலில் புக்கில் எழுத பழக்காமல் பெரிய போர்ட் வாங்கி பெரிய எழுத்தாக பழக்கௌங்க அதில் கான்ஃபிடென்டா போட்ட பிறகு நோட்டில் எழுத வைய்யுங்க..கலருக்கு பல பல கலரில் தினமும் பலூன் அல்லது டாய்ஸ் அல்லது பேப்பரில் எதாவது செய்து அந்த கலரை சொல்லுங்க மனசில் பதியும்

உங்க பையனுக்கு விளையாட்டாகவே பாடம் சொல்லிக்கொடுங்கள்.முதலில் ஆரம்ப எழுத்துக்கள் up.down^v,open curve,close curve ()teach him.pls keep ur kind

உங்கள் மகன் மட்டும் இல்லை நிறைய குழந்தைகள் எழுத விரும்புவது இல்லை அதற்காக அடிக்க வேண்டாம்.உங்க வீட்டில் சிரிய கரும்பலகை வாங்கி போடுங்கள் நிறைய வண்ணங்களில் சாக்பிஸ் வாங்கி கொடுங்கள்.அதில் விளையாட்டாக எழுதி பழகுவாங்க.கிரெயான்ஸ்,கலர் பென்சில் வாங்கி கொடுத்து தெவையில்லாத நொட்டுகள் மற்றும் ட்ராயிங் புத்தகங்கள் வாங்கி கொடுத்து அவனுடைய இஷ்டத்திலே எழுதவையுங்கள்.

hi nithya adikatheenga ana stita irunga kandipa irunga pakathula pasanga yaravathu ezhuthum bothu ezutha veiyunga neengga avan munnadi coloring book vachitu summa one page azhaga slowa colour pannunga avan pakura mathiri seyunga nee itha ezhthuna amma one vangi tharuva appadinu sollunga nice panni than ezhuthavekkanum avan kitta vilaiyadikitte oru letter ezhuthu papomnu sollunga try to best all is the best

மேலும் சில பதிவுகள்