friends ethapathi ungal karuthu....pls

IN TIRUCHENGODE VIVEKANANDHA colg "2nd year Btech: IT GAYATHRI"...hostel la 7 members seenthu antha ponna rape n murder panitanga,..frm this colg they gave 2 crore to her parrents n they r making it hide frm everyone,our colg head is telling that its not murder was only sucide but this is not true... and this is the "3RD RAPE n MURDER IN THIS YEAR 2012...we need justice FRNZ.. this is now telecasted in all NEWS CHANNELS....ithu TAMIL NADU fulla paravanum.....etharathuku frnd ungaloda karuthu enna?ebdipata college and managementa ebdi thandikalam???ethapathi yaravathu karuthu solunga

நானும் இந்த செய்தியை கேள்வி பட்டேன். என்னால் தாங்கவே முடியவில்லை. co-education இல் சேர்துவதுதற்கு பயந்து தான் பெண்கள் கல்லூரியில் சேர்த்து படிக்கச் வைகிறார்கள். அங்கும் பாதுகாப்பு இல்லை. இதற்க்கு அந்த hostel வார்டன் (பெண் வார்டன்) உடன்தயாம். நினைத்து கூட பார்க்க முடிய வில்லை. hostel இல பக்கத்து ரூம் இல் இருந்த பெண் உண்மையை சொல்ல கூடாது என்று பணம் கொடுத்து மெரட்டி இருக்கிறார்கள். இப்பொது அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக சொல்கிறார்கள். இதை எல்லாம் கேட்பதற்கு யாருமே இல்லை. அந்த பெண்ணின் பெற்றோர் எப்படி துடித்து போய் இருப்பார்கள். அவர்களக்கு ஒரே பெண் தான், அதையும் பரி கொடுத்து விட்டார்கள்.

மேலும் சில பதிவுகள்