hai

ஏன் எனக்கு மட்டும் பதில் அனுப்பமாட்டேன்ங்கிறீ ங்க நான் எத்தனை தடவை கேட்டாலும் யாரும் எனக்கு பதில் சொல்றது இல்லை ஏன் நான் என்ன செய்தேன்

enaku therinja solra,,,pa
sollunga nisa,,,,,,,,,,,

ada yen ipdi feel panreinga....yena visayam solunga

அடடா , இது சின்னப் பிள்ளையை விட சின்ன பிள்ளையா இருப்பீங்க போலிருக்கே. !!!!!!!!!

சில சமயங்களில் தோழிகள் கவனிக்காமல் பிசியாக அரட்டையில் மூழ்கியிருப்பார்கள் ,கவலைப் படாமல் உங்கள் கேள்வியை பதிவு செய்யுங்கள்

தெரிந்தவர்கள் கண்டிப்பாக பதில் போடுவோம்.

மேலும் சில பதிவுகள்