motion பச்சை நிறமாக உள்ளது.

என்னுடைய குழந்தைக்கு 7 மாதம் 3 வாரங்கள் ஆகிரது.3 வேளை உணவு தருகிறேன்.பிற நேரங்களில் தாய்பால் தருகிறேன்.

எனக்கு சில நாட்களாக constipation problem உள்ளது.என் குழந்தை சாப்பாடு சாப்பிட்டால் motion yellow வாக போகிறான்.ஆனால் சில நாட்களாக என்னுடைய பாலை குடித்தால் motion green ஆக போகிறான். motion போகும் போது முக்கி போகிறான்.

Doctor.ரிடம் கேட்டோம்.homeopathy medicine இருவருக்கும் கொடுத்துள்ளார்கள்.(english medicine கொடுத்தால் side effect வருகிறது.)but motion colour இன்னமும் அப்படித்தான் இருக்கிறது.

என்னுடைய சந்தேகம்

1. என் பாலை குடிக்கும் பொழுது motion green ஆக போகிறான்.எனவே நான் பாலை கொடுப்பதா வேண்டாமா?(Dr. பாலை நிறுத்த வேண்டாம் என்று சொல்கிறார்.)

2. எனது problem ஐ எப்படி சரி செய்வது.

தாய்பால் குடித்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள்.ஆனால் என் பாலே என் குழந்தைக்கு ப்ரொப்லெம் ஆக இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது.

இது போன்ற நேரங்களில் ராகி கஞ்ஞி புதிதாக குழந்தைக்கு கொடுக்கலாமா?

Pls,தோழிகள் பதில் தரவும்.

Motion colour maruvathu sagajam. so don stop ur breast feeding....

brindhashankar

thaai paaalinal prob ila.neenga continue pannunga.ragi start pannunga no prob. endha food start pannum pothu 4 day continuos aa kuduthu check pannunga kulanthaiku othukohiradhanu .then continue pannunga. set aanavudan daan adutha new food introduce pannanum....

மேலும் சில பதிவுகள்