about child

enathu magal vayathu 8 aagirathu. kadantha 2 varamai mookilirunthu ratham(blood) vazikirathu. ethanal antha ratham vazikirathu, what reason ?
athai thanikka veru medicine / undaaa?
every body is experienced about this problem please help out me to cure this symtoms? why this type problems arriving?

கடந்த ரெண்டு வாரமான்னா அடிக்கடி வருமா?நிறைய பேருக்கு முக்கு ட்ரை ஆகிப் போவதால் இப்படி ஆகும் என்பார்கள் இருந்தாலும் நிச்சயமாக டாக்டரை ஒருமுறை காண்பித்தே ஆக வேண்டும்

ஹை, ஒவெர் சுடு அனலும் ரத்ஹம் வரும். மருத்ஹ்ரை பர்பத்ஹு நல்லது.

அடடா... மூக்கில் 2 வாரமா ரத்தம் வருதுன்னு சாதாரணமா சொல்றீங்க... :(

மூக்கில் ரத்தம் வர பல காரணம் இருக்கலாம்...

1. வரண்ட மூக்கு
2. சூடு
3. தலையில் அடி
4. மூக்கில் இன்ஃபெக்‌ஷன்
5. உடலில் வேறேதும் பிரெச்சனை
6. அதிக ரத்த அழுத்தம் (குழந்தைகள் அதிகமாக பயந்தால்)

இப்படி நிறைய காரணம் இருக்கலாம். அதனால் வீட்டு வைத்தியத்துக்குலாம் வெயிட் பண்ணாம முதல்ல மருத்டுவரை பார்த்து அலோசனை கேளுங்க. சரியான கார்ணம் தெரிஞ்சுகிட்டு வைத்தியம் பண்ணுங்க. சூடு / வரண்ட மூக்கு தான் அதிகபட்ச காரணமா இருக்கும்... அது தான்னு உறுதி செய்த் பின் அதுக்கு வீட்டு வைத்தியம் சேர்த்து பார்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்