ட்ரெண்டி ஹென்னா டிசைன் - 7

தேதி: September 17, 2012

5
Average: 4.3 (15 votes)

 

ஹென்னா கோன்

 

மணிக்கட்டில் படத்தில் உள்ளது போல் அரை வட்ட வளைவுகள் வரையவும். வட்டத்தின் உள்ளே இடைவெளிவிட்டு கோடுகள் வரைந்துக் கொள்ளவும்.
வளைவை சுற்றி சின்ன சின்ன வளைவுகள் வரையவும்.
சிறு வளைவுகளை சுற்றி சின்ன சின்ன மாங்காய் வடிவம் வரையவும். அதை சுற்றி சின்ன வளைவுகள் வரைந்து கொள்ளவும்.
வளைவை சுற்றி சரியான இடைவெளியில் பூக்கள் வரையவும்.
முதலில் வரைந்த வளைவின் உள்ளே இருந்த கோடுகளில் சிறு முத்துக்கள் வைக்கவும்.
படத்தில் உள்ள டிசைனை விரல்களில் வரையவும்.
மிகவும் சுலபமாக போடக்கூடிய ஹென்னா டிசைன் இது. பார்ட்டிகளுக்கு சிம்பிளாக அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகான கை அதில் அழகான மெகந்தி... கை அழகா இல்லை மெகந்தி அழகானே தெரியல போங்க.வாழ்த்துக்கள்... (யாரோ சொன்னாங்க நான் கறுப்பா இருப்பேனு ஹைய்யோ ஹைய்யோ)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வனி ஹென்னா டிசைன் சூப்பர்...

ஹாய் வனி, மெஹந்தி அட்டாகாசம் போங்கோ!
மருதாணி பொடி வாங்கி கோன் தயாரிச்சிங்களா? ரெடிமேடா? சிவந்ததுக்கப்புறம் ஒரு புகைப்படம் போட்டிருக்கலாமே?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வழக்கம் போல சுப்பர்ப் வனி.

‍- இமா க்றிஸ்

எனக்கு கையில் உள்ளங்கையை விட மேல் பகுதியில் மெஹந்தி போட்டு கொள்ள தான் பிடிக்கும். உங்களோட டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனிதா
ஆனா போட்டு விட தான் ஆள் இல்ல நானே முயற்சி பன்னனும்

ஐய் ரிங் பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டேனே,வனிதான்னு ,சுப்பர் பா.எப்படி இவ்வளவு நீட்னஸ்சா,எனக்கு ஒரு சந்தேகம் ,மருதாணி கோன் எந்த முறைல பிடிப்பிங்க சீரியஸதான்பா கேட்கிறேன்பா ,விளக்கம் பிளிஸ் ,ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு நீட்னஸா வரமாட்டுது,அதும் கோனை அந்த அளவு கட் பண்ணா கரக்டா இருக்கும்......

Be simple be sample

வழக்கம் போல அசத்தலா இருக்கு வனி மேடம்

Eat healthy

உங்களுக்கு மட்டும் எப்படி எவ்வளவு neram கிடைக்குது.....என்கிட்டே தனியா சொல்லி போடுங்க.....நான் ஒத்துக்கவே மாட்டேன்.......

அது எப்படி அவ்வளவு அசால்ட்டா "சுற்றி பூ வரையவும்"....இது ரொம்பவே ஓவர். எங்களையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க......

இந்திரா......இந்த பொய் வேற நடக்குதா.......அந்த பொண்ணு அப்படி தாங்க.....தனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லும்.....தான் கருப்புன்னு சொல்லும்........எதையும் நம்பிடாதீங்க......அடிச்சி சொல்லுவாங்க அப்படியும் நம்பாதீங்க.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி வழக்கம்போல அழகு + அசத்தல் :) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்களோட டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அக்கா.சூப்பர்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

வனிதாவுக்கு ரொம்ப தன்னடக்கம் ஜாஸ்தி நினைகிறேன் அதான். அவங்க அடிச்சி சொன்னாலும் உதைச்சி சொன்னலும் நான் நம்பவே மாட்டேன் லாவண்யா. இப்போ நீங்க வேற சொல்லிட்டீங்க இனி சொல்லவா வேணும்.

//அது எப்படி அவ்வளவு அசால்ட்டா "சுற்றி பூ வரையவும்"....இது ரொம்பவே ஓவர். எங்களையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க......// நானும் நினைச்சேன் இப்படி பூ வரையவும்னு சொல்லிட்டாங்களே எப்படி வரையுறது நமக்கெல்லாம் ஸ்கேல் வச்சி கோடு போட்டாலே கோடு நேரா வராதேனு.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சூப்பர் டிசைன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு..... அதுவும் அந்த விரல்களில் போட்ட டிசைன் ரொம்பவே அசத்தல்.....
வாழ்த்துக்கள் வனி.... :)

கைவினையை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நிஜமாவே இது ரேவதி எடிட்டிங் மகிமை... சொன்ன நம்ப மாட்டீங்க :) அதனாலென்ன கலருன்னே வெச்சுக்கங்க. ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :) போட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ரெடிமேட் கோன் தான். சிவந்த பிறகு எடுக்கல இம்முறை, அடுத்த முறை அனுப்பறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எனக்கு மேலே போட தான் விருப்பம். சேம் பின்ச். :) முயற்சி செய்யுங்க, ரொம்ப சுலபமான டிசைன் தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. கரக்ட்... நான் தான் அந்த ரிங் கழட்ட மாட்டனே ;) அது அங்கையே தான் இருக்கும். நான் கோன் எப்பவும் பேனா பிடிப்பது போலவே தான் பிடிப்பேன். எனக்கு அது தான் வாட்டம் சரியா இருக்கும். ஆனா இது ஒவ்வொருவருவருக்கும் மாறுபடும். உங்களுக்கு எப்படி பிடித்தால் வசதியோ அப்படி பிடிச்சு பாருங்க. கோன் கட் செய்வதும் அப்படி தான்... டிசைன் எவ்வளவு திக்காக வர வேண்டுமோ அந்த அளவு ஓட்டை பெருசா இருந்தா போதும். நான் எப்பவும் மெல்லிய கோடுகள் போட வெட்டிக் கொண்டு முழுவதும் போட்டு முடித்த பின் நிரப்ப வேண்டிய இடங்களுக்கு பெரிதாக வெட்டிக்கொள்வேன். நீங்க முதலில் சிறிதாக நறுக்கி போட்டு பாருங்கள்.... ரொம்ப மெல்லியதாக இருந்தால் ஒரு புள்ளி அளவு மீண்டும் நறுக்குங்கள். எப்போது சரியாக இருக்கோ அப்போது போட துவங்குங்கள். புதிதாக போடுபவர்கள் இப்படி செய்தால் மிஸ் ஆகாமல் சரியாக வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹஹா... நீங்க ஒருத்தர் போதும் என்னை வம்பிழுக்க ;) இந்திராகிட்ட என்ன தனியா அட்வைஸ்??!!! உண்மை என்னன்னு என்னை பார்த்த உங்களூக்கு தெரியாதா... மேலும் கருப்பாகாமல் இருக்க எனக்கு வழி சொன்னவரே நீங்கள் தானே. :)

பூவை அடுத்த முறை ஸ்டெப் ஸ்டெப்பா போட்டு காட்டிடலாம் லாவி... ஓகே??? நன்றி நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இது ரொம்ப நல்ல இருக்கு. உங்க் டிசைன் எல்லாம் சுப்பரா இருக்கு.அந்த டிசைன் எல்லாம் ஒரு புக்கா போட்டு வட்சுக்கனும்.இந்த மாதிரி எதாவது வெளிய கிடைச்சா வாங்கனும். Super

மிக்க நன்றி :) புக்ஸ் நிறைய இருக்கே மார்க்கெட்டில் வாங்கி வைங்க, நிறைய ட்ரை பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகான ட்ரெண்டி டிசைன். வரைவதற்கு ரொம்ப ஈசியா இருந்துச்சு வனி. பாஸ்ட் ஹென்னா கோன்ல தான் போட்டேன். வீட்டுல டிசைன் நல்லா இருக்குனு சொன்னாங்க தேங்க்ஸ் வனி இதுமாதிரி பல அழகழகான டிசைன் கொடுத்ததற்கு.

டிசைன் போட்டு பார்த்தமைக்கு மிக்க நன்றி வினோ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai மெகஹ்தி சுப்பர் பா

hi

மிகவும் அழகான டிசைன்

வாழ்த்துகள்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

design super but enaku intha mathri design poda varathupa

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.