saththu mavu kanji

vanakkam tholigale....

en 6 month son ku nalaiku annaprasasanam seiyya poran. nan en 1st son ku cerelac than kuduththan. intha site pathu than saththu mavu kanji enda food kelvipattan. so atha nane sonthama veetla seithu vachchirukiran. en dobt ithu than. cerelac enda oru nalaiku eththana thadava evlo spoon endu theriyum.. ithu indian item thane.. so eththana thadava, evlo spoon kudukonum tholigale?? milk add panna venuma?? nan ithu seiyya payaru, kadala, elaikai, kaikuththarisi use panni irukiran...ennoda ingrediants sari thana??

No response......

ஹாய் குழந்தைக்கு 6 மாதம் நு சொல்லி இருக்கீங்க முதல் தடவை அன்னம் குடுப்பதாக சொல்லி இருக்கீங்க அதனால எளிமையா ஜிரனம் ஆகும் உணவை குடுங்க. சின்ன ஸ்பூன் 1 குடுத்து பாருங்க. நீங்க சத்து மாவுக்கு பயன்படுத்தி உள்ள பொருட்கள் எளிதில் ஜீரணம் ஆகும் என்று எனக்கு தோன்றவில்லை. நீங்க முதல் குழந்தைக்கு செய்ததையெ செய்யலாமெ. நான் என் குழந்தைக்கு ஜீஸ் வகைகள்தான் முதலில் கொடுத்தென். அதன் பிரகு ராகி கஞ்சி . எல்லாமெ 30mlல் ஆரம்பித்து சிறிது சிறிதாக சேர்த்துக்கொன்டென். எனக்கு தெரிந்தது சொல்லிட்டென் இன்னும் பதில் தோழிகள் தருவார்கல் காத்திருக்கவும்.

Dreams Come True..

மேலும் சில பதிவுகள்