pls help me anugopi

Hi. I want to reduce my weight pls help me. 7 days diet la neenga enna enna fruits and ennaenna vegetables sapiteenaga. ethai ellam avoid pannuneenga? grains ellam sapidalama kudatha nu konjam theliva sonneenganna enaku helpful a irukum. from 5th day enna timing la 1 cup rice sapiteenga nu sollunga. pls.. enakaga 7 daysum neenga epdi diet iruntheenga nu enaku clear a sollunga. immediate a reply pannunga pls. unga reply kaga wait pannitu iruken.

ஜீயம் ட்யட் அதில சொல்லி இருக்குறமாதிரிதான் சாப்பிட்டேன்.............
1 நாள்-பழம்,
வாழப்பழம் தவிர மற்ற பழங்கள் எது வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.............
2 நாள் - காய்கறிகள்,
காலை- முழு உருலைக்கிழங்கு,
மதியம்- காய்கறிகள் அவித்தது,எண்னை இல்லாமல் கூட்டு.........
இரவு- காய்கறிகள் ........

3 நாள்-பழம் காய்கறிகள்,
வாழப்பழம் தவிர மற்ற பழங்கள் எது வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்............ காய்கறிகள் அவித்தது,எண்னை இல்லாமல் கூட்டு........ காய்கறிகள் ........

4 நாள்-வாழைப்பழம்-8, காய்கறிகள் சூப்பு,3 டம்ளர் பால்.

5 நாள்- காய்கறிகள், சூப்பு, சாதம் , தக்காளி - 6.

6 நாள்- காய்கறிகள், சாதம்,.......

7 நாள்- பழங்கள் ஜுஸ்......பீட்ருட் ஜுஸ், கேரட் ஜுஸ் ...5 glass ஜுஸ்

7 நாள் கண்டிப்பா காபி,டீ குடிக்ககூடாது................
1 நாளுக்கு 10 டம்ளர் தண்ணீர் குடிங்க................காலை எளுந்ததும் 2 டம்ளர், சாப்பிட்டதும் 2 டம்ளர்,மதியம் சாப்பிட்ட்தும் 2 டம்ளர்.............

காலையில், மாலையில் கிரீன் டீ.........................................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

Thanks Anu

ஹாய்,
செல்வி எப்படி இருக்கிங்க நான் சௌதில இருக்கிறேன் நீங்க எங்க இருக்கிங்க.... .............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

i am sugantha neenga sonna mathiri (selvi sonna g yem diet)intha diet chart follow panna evalo weight loss ahum please reply for me enna nanum baby form weight loss panna solli irukanga please reply

ஒரு தடவை டயட் எடுத்தா 1கிலோ குறையும்.

by,
AnuGopi,
Be happy and Make others happy........

thank you friend

மேலும் சில பதிவுகள்