ஆண் குழந்தை பெயர்கள்

என் மகனுக்கு பெயர் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். K எழுத்துகளில் நல்ல பெயராக கூறுங்கள் தோழிகளே...!!!

கொவ்சிக்,கார்த்திக் பாபு,...........
இந்த பெயர்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு பிடித்தால் வைத்துக்கொள்ளுங்கள்...............

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்