how to cook the corn.........

சூப்பர் மார்க்கெட்டில் corn வாங்கினேன். எப்படி அதை சமைப்பது. 1 மணி நேரம் பிரஷர் குக் செய்தாலும் வேகவில்லை. சரி ஊற வைத்து செய்து பார்த்தேன், அப்பாவும் அதே போல் dan உள்ளது. என் கணவருக்கு பிடித்த chat item . surprise ah செய்து அசத்தலாம் என்றால் 2 முறை சொதப்பி விட்டேன். யாராவது ஹெல்ப் பண்ணுக plz ..........

I hope u bought fresh corn on cob and not the dried corn..
Fresh corn needs just 2 whistles in the cooker or 15 mins if using the steamer.
U can try frozen corn aswell. cooking time req will be less in that case.

மேலும் சில பதிவுகள்