good news

i am now conceive thanks all for your suggestion and blessings

வாழ்த்துக்கள் திவ்யா.
நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பெற்றெடுக்க என் கோடான கோடி வாழ்த்துக்கள்.
உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்லோ நாள் ஆகுது.

நானும் மழலை செல்வத்துக்காக தான் காத்துக்கொண்டு இருக்கிறேன் திவ்யா

SSaifudeen:)

மனமார்ந்த வாழ்த்துக்கள் திவ்யா....
சந்தோஷமா இருங்க....

romba santhosam happya irukanga manasa relaxa valthykal nan andavanai ungaluka prathanai pannikiran

வாழ்த்துக்கள். நலமோடு பிள்ளை பெற்றெடுக்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மனமார்ந்த வாழ்த்துக்கள் திவ்யா

நல்ல படியா குழந்தை பெற்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

thanks all i married before 6 months akka

treatment eduthuingala..periods prblm ethavathu irundhucha...then symptoms therinchucha

ஐ பாப்பா நல்ல படியா பொறக்க வேண்டிக்கிறேன். வாழ்த்துக்கள்.

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

வாழ்த்துக்கள் திவ்யா.

மேலும் சில பதிவுகள்