எங்க ஏரியா - பகுதி 2

அரட்டையை இங்க தொடருங்க மக்களே... :) இனி யாரும் தூங்க கூடாது.

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

மழை ஏதும் இல்லை இந்த பக்கம்... தெரியல. ஆனா காத்து பலமா அடிச்சுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா... செய்தா அவசியம் அனுப்புங்க :)

நிகிலா... ட்ரை பண்ணுங்க... போட்டோ இருக்கும் போது ஏன் அனுப்பல??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இந்த பக்கம் வந்துட்டேன்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

எப்படி இருக்கீங்க?? நான் எப்பவும் A / R ‘ல குழப்பிக்கிறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படி எல்லாம் குழம்ப படாது.... அறுசுவையின் மூத்த உறுப்பினருக்கே சந்தேகமா ???

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவும்

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

என்ன செய்யலாம் நீங்களே சொல்லுஙக

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

நலம். நீங்க நலமா? உங்கள் குழந்தை நலமா?

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ஹாய் வனி... எப்படி இருக்கீங்க.... என்ன இப்ப பிளவுஸ் டிசைன் பற்றி டாபிக் போகுதா??? அரட்டையை... எங்க ஏரியான்னு மாத்திட்டிங்க....

என்ன சமையல்

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

மேலும் சில பதிவுகள்