milk allargy

vanakam tholikalay,
enaku uthavunga pls. enaku 13 matha kulanthay ullathu. en kulanthaku pirantha 3 mathathil 2 murai kudal samantha patta operation seithaki vittathu. eppathu nallamaga ullal. annal avaluku milk allergy ullathu. formula milk thaan kudikiral.athukuda pasum paal powder kidayathu. paal samantha patta saapadu thavira matrathu ellam sapidalaam. ava sapidra mathiri sila receipe sollunga pls. ava kudikira paal kalunthu ethum saapadu seithal sapida maatal. vera saapadu method sollunga pa pls pls pls.

உங்கள் குழந்தைக்கு பால் அலர்ஜினு சொல்லி இருக்கிங்க பால் கொடுத்தால் என்ன என்ன பிரச்சனை வரும், என் மகனுக்கும் பிரச்சனை இருக்கு.
அனால் கொஞ்சகொஞ்சமா இப்ப பால் சேர்க்கிறேன்

unga kulanthaiku piranthathilirunthu paal allergy eruka? en kulanthaiku paal seyrthal toilette pogum pothu blood varum; adikadi motion pogum. weight koodi kurayum. weight nilaya erukathu. unga paiyanuku ethanai maatham akuthu? enna enna sapadu entha timeku kodukireinga? pls konjam sollungapa pls

இப்பொழுது இந்த பால் அலர்ஜி நிறைய குழந்தைகளுக்கு இருக்கு. ஏன் பெரியவர்களுக்கு கூட அவர்களுக்கு தெரியாமலே இருந்துட்டு தான் இருக்கு. பாலுக்கு பதிலாக நீங்கள் சோயா பால், சோயா தயிர், டோஃபு கொடுக்கலாம்.

பால் பொதுவாக கால்ஷியம் சத்திற்காக கொடுக்கப்படுகிறது. பால் தவிர சில மீன் வகைகள் ( மத்தி, கிழங்கான் ), அத்திப்பழம், பிராக்கோலி, வெள்ளை அவரை, பாதாம், கொண்டக்கடலை போன்றவையில் கூட கால்ஷியம் அதிக அளவில் இருக்கிறது.

பதிமூன்று மாதம் என்றால் நீங்கள் குழந்தைக்கு இட்லி கொடுக்க ஆரம்பிக்கலாம். அரிசி மாவு கஞ்சி, ராகி கஞ்சி, வேகவைத்த காய்கறிகள் (உப்பு சேர்க்காமல்), பழங்கள், சூப் போன்றவையும் பழக்கலாம். எந்த ஒரு புது உணவு கொடுத்த உடனே அடுத்த புது உணவை கொடுக்க வேண்டாம். ஒரு வாரம் வரையிலும் பொறுத்திருந்து அதனால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று பார்த்து விட்டு அடுத்த உணவை கொடுக்கவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

vanakam
ungaluku romba nandriga. ennum sila santheykangaluku pathil sollureengala pls. neenga kooriya tobu endral enna? kondakadalai eppadi kulanthaiku kodupathu? veyka vaithu appadiye nasithu kodupatha? athey pola padham eppadi kodupathu? pls sollunga.

en magan pirantha 20days lenthu loose motion poran, anal 1 year 3 months varaiakum thai pal than thanthen, avanuku mild lactose intolerance doctors mother feeding pannalam paravala sonnanga, weight correcta increase achi, 8 monthsla than solids start pannen konja konjama motion thicka aga arambithathu eppo paravaillai, loose motion once start ana 5 days poikite erukum and weight loss agidum ,eppo weight loss agama eruka therinthu konden.
ors ,curd,arrow root porridge, rice with curd, banana tharuven, banana la probiotics eruku good for stomach motiona bulk akkum , mash potato seithu tharuven without milk, avan kudikura waterla pinch of salt and sugar pottu tharuven ethu loose motion pogum pothu, nan eppadi than manage panren
eppo en maganuku 18 months 11kg erukan, nan sapidara sapadula konjam karam illama ellame tharen, avanukaga speciala ethuvum sairathu illa except daily banana, 100mlthick curd,konjam vegetables, engalukaga saira sambarla konjam extra parupu pottu tharuven.

மேலும் சில பதிவுகள்