anbhu tholigaluku enn anbhum,,,panbhum konda vanakkam..........

வனக்கம் நான் அருசுவைகு புதுசு.தோலிகலே எனக்கு 6 வாரங்கல் ஆகிரது..இது எனக்கு 2வது..குலந்தை..8 வருடம் ஆகிரது..உங்கலின் அலோசனை வேன்டும்.........

மேலும் சில பதிவுகள்