தோழிகள் பிறந்தநாள் - வாழ்த்த வாங்க!!

தோழிகளே... நேற்று (29th sep) பிறந்த நாள் கொண்டாடிய நம் தோழிகள் ரம்யா கார்த்திக் மற்றும் இளவரசியை வாழ்த்த வாங்க :)

ரம்யா கார்த்திக், இளவரசி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாமதத்துக்கு மன்னிக்கணும், எனக்கு லேட்டா தான் தெரிஞ்சுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா மற்றும் இளவரசி மேடம் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Kalai

ரம்யா & இளவரசி,

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

Ramya ungalukkum, Ilavarasi akka ungalukkum, Aamina akka ungalukkum en manamarndha pirandha naal vazhthukkal... (Netru Aamina akka kum B'day pa. Ellarum wish pannunga...)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரம்யா, இளவரசி, உங்கள் இருவருக்கும் அறுசுவை ஸ்பெஷல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரம்யா , இளவரசி உங்கள் இருவருக்கும் என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நேற்று பிறந்த நாள் கண்ட அறுசுவையின் அன்பு தோழிகள் ரம்சுக்கும், இளவரசிக்கும் என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hai
ramya mam, elavarasi mam, and amina mam belated wishes. WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY;

ரம்யா கார்த்திக், இளவரசி இருவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.... தாமதத்துக்கு மன்னிக்கணும்..

அன்புடன்
சந்திரகலா

"Silence is the best answer for all stupid questions.." "Smiling is the best reaction in all critical situations..."

god is love

ஹாய்... ரம்யா... பிறந்த நாள் வாழ்த்துகள்...

இளவரசி ...பிறந்த நாள் வாழ்த்துகள்...

Sorry for late wishes

மேலும் சில பதிவுகள்