mild contraction at 23 weeks

ஹாய்
நான் 6 மாத கரப்பினியாக உல்லென்..எனக்கு அடிக்கடி வயிட்ட்ரில் பொருப்பு ஏர்படுது..இது நார்மலா இல்ல எதாவது பிரசனயா..இதர்கு முன்பு எனக்கு 2 தடவை miscarriage ஆகி உல்லது

மேலும் சில பதிவுகள்