treadmill walking time

Treadmillல எவ்வளவு நேரம் walking செய்ய வேண்டும்?
<!--break-->

பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் மட்டுமே.
நான் வேகம் 6.5 ல் மட்டுமே நடப்பேன்,
கண்டிப்பாக ஷூ அணிய வேண்டும்,
குஷனிங்ஸோலாக இருந்தால் நல்லது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உடல் எடை குறைய வேனும்னா தினம் 30 முதல் 40 நிமிடங்கள் நடக்கவும், வேகம் 5 - 8, இதய துடிப்பு 110 - 140 வரை 20 நிமிடம் இருகனும். இப்படி செய்தால் வயிறு தொப்பை குடம் குறையும்

ரொம்ப நன்றி. சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் கழித்து பண்ணலாம். எனக்கு ஒரு 1 வயதில் baby இருக்கிறது. அதனால் அவன் தூங்கும் போது தான் செய்ய முடிகிறது. தொடர்ந்து பண்ண முடிய்ய வில்லை.

மேலும் சில பதிவுகள்