uthavungal thozhikale

anbulla thozhiyarku enathu peyar vasanthi 25 vayathu agirathu thirumanam aagi 4 matham agirathu anbhana kanavar aduthu kulanthaikkaga kathirikirom nanum en kanavrun sex vaithukonda pin enaku evolavu neram aanalum sperm muluvathum veliyagi vidukinrathu nangalum atharku evolavo muyarchikirom palan illai. naan 6 mani neram apadiye paduthirunthum eluntha pin ellam vanthu vidukindrathu ithu ethanal ennidam ethenum piratchanai irukumo thozhiyarku therinthal udane pathil kuravum plz plz plz...

ennaku marriage agi 5yrs aguthu oru son erukiran ini kulathai vendam endru mudivu seithom. but 2times preganat agiten madam, medical tablet vangi sappiten ethanal problem varumma?

madam ennaku answer eppa kidaikum

எனக்கு 2 குழந்தைங்க இருக்கு கல்யாணம் ஆகி ஆறு ஏழு வருசம் ஆகுது இன்னும் வரைக்கும் நீங்க சொன்னா மாதிரி தான் இருக்கு கவலை பட வேண்டாம் இருந்தாலும் உங்க மனசுக்கு குழப்பம இருந்தால் டாக்டர் கிட்ட போங்க

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்