iui

iui செய்தாள் வலிக்குமா அனுபவம் உள்ளவர்கள் கூரவும் plz............

ஹாய் shamili எப்படி இருக்கீங்க?உங்களுக்கு iui செய்தாச்சா?

ஹாய் சதி நேத்து evening iui செய்த்துட்டாங்க அவ்லோவா வலி தெரியள.last 15நாள்க்கு lupigest மாத்திரை குடுத்து இருக்காங்க.

last 15 days க்கு vagina ல வைக்குர மாதிரி tablet குடுத்தாங்க? இனிம எப்ப போகனும்?

iui பண்ணிட்டீங்களா?
ரொம்ப பக்குவமா நம்பிக்கையோடு இருங்க...

ஆன்டவன் உங்களுக்கு அழகான, அறிவான, ஆரோக்கியமான குழந்தையை தரிக்க செய்வான்...இன்ஷா அல்லாஹ் அந்த குழந்தையை இன்னும் பத்து மாதத்தில் காண்பீர்கள்....

SSaifudeen:)

மிக்க நன்றி சமீஹா...

எனக்கு(vaginal) அப்படி எதும் குடுக்கவில்லை.15tablet(oral) தான் குடுதாங்க.மருபடியும் periods வன்தால் தான் போகனும்.

ஏன் வந்துரும்னு நினைக்கிறீங்க.இனிம dr போகும் போது pregnancy conform பண்ணத்தான் போகனும் நினைங்க.அப்படியே கடவுள் கிட்டயும் கேலுங்க. நானும் எப்பவும் அப்படி தான் நினைப்பேன். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.இந்த மாதமே நல்ல செய்தி வர என் வாழ்த்துக்கள்.

சதி...உங்கலுக்கு iui பன்ன day உம் next day உம் கான்டக்ட் வெக்க சொன்னாங்கலா?எனக்கு கன்டிப்பா வெக்கனும்னு சொன்னாங்க.ஆனா yesterday early morning one time than vechom but thirupthi illa sperms ulla pona madhiri a illa.yesterday nyt sudhamaa mood illa முடியலா tired ஐடுச்சி thoongitom.iui la a நிக்காதா?

ovalation க்கு முந்தி 2 நாளும் ovalation பிந்தி 2 நாளும் contact வச்சிக்கனும்னு சொல்லுவாங்கல அது மாதிரி தான்.உங்களுக்கு ovalation க்கு முந்தி தான் iui பண்ணியிருப்பாங்க.அதனால அப்புறம் 2 நாள் contact வச்சிக்க சொல்லுராங்க நல்லது. நீங்க iui க்கு next day contact la இருந்தீங்கள பிரச்சனை இல்ல.அது எப்படியும் sperm வெளிய வர தான் செய்யும் அதையெல்லாம் ஒன்னும் நினக்காதீங்க.3 நாள் வரை sperm உயிருடன் இருக்கும்.அதனால் கவலைப்பாடாதீங்க.உங்களுக்கு iui யே success ஆகிரும்.

k ipo than konjam relax ha irukku.thank u..........sathi உங்க வாழ்த்துக்கு உங்க வார்த்தை பலிக்கட்டும்...............

மேலும் சில பதிவுகள்