concil aga ethavathu vali sollunga

திருமனமாகி 5 வருடம் ஆகுது. 1 1/2 வருடத்துக்கு முன் IUD செய்தது, அதாவது 7 மாதத்தில் குலந்தை வயித்திலஜே இரந்திட்டுது, எனக்கு உயர் இரத்த அலுத்தம் (High BP) இருக்கு. அதனால தான் இப்பிடி ஆச்சு என்ரு Dr சொன்னார். மருபடி நான் இன்னும் கர்ப்பம் ஆகலை. நான் கர்ப்பமாகி நல்லபடியா குழந்தை பெர தயவு செய்து உதவுங்க. Dr கிட்டைஉம் போனம். எல்லாம் normala இருக்கு என்ரார். plase help me.

மேலும் சில பதிவுகள்