advice me plz

yenaku mrg agi 2 yr akuthu inum oru thadava koda result positive vanthu ila. Bt period thalli thalli than varum 15 days kooda thalipoiruku. Doctor kita check paninapa yenaku neerkatti (pcos)irukunu solitanga avarku normal.
Sep 24 and 25 iui paninanga bt no good news na intha month treatment yethum yedugthukala. Yenaku ovoru thadavaiyum injuction potuu than karumutai vallarchi adaiyuthu athu matum ilama nila vembu, vaalai poo valai thandu juice period timela sapduren yen weight 65 kg 164 cm. Yen yenaku inum kulanthai ila yena niraiya per yenaku theriyama kindal pantranga ynaku kastama iruku. Help me plz

எனக்கும் இப்படி தான் இருந்தது மாத்திரை போட்டா தான் கருமுட்டை வளர்ச்சி இருக்கும்.இல்லனா வளராது.இப்ப தான் ஒரு 4 மாததிற்கு முன்னாடி லப்ராஸ்கோப்பி பண்ணினேன்.அதன் பிறகு தான் கருமுட்டை வளர்ச்சி தானாக நடைபெறும்.உங்களுக்கு pcos இருக்கு சொல்லி இருக்கீங்க.அது clear ஆகலனானும் வளர்ச்சி கம்மியா தான் இருக்கும். நீங்க பாசிப்பயறு (period 10 to 20 days varikkum)சேர்த்துகோங்க.அதுக்கு கருமுட்டை வளர்ச்சி நல்ல இருக்கும். நானும் try பண்ணி இருக்கேன். நிலவேம்பு எதுக்கு பயன் படுத்துவாங்க தெரிந்தா எனக்கும் சொல்லுங்க. எதுக்கும் கவலைப்படாதீங்க.எல்லாம் நன்றாகவே நடக்கும். நீங்கள் விரைவில் தாய்மை அடைய என் வாழ்த்துக்கள்.

ஹாய் பா............ எப்படி இருக்கீங்க?இப்போ ஒடம்பு பரவாயில்லையா........

ஆமாம்ப்பா இப்ப உடம்பு பரவாயில்லை.உங்களுக்கு எப்படி இருக்கு.இப்ப அரட்டை இலைக்கு வாங்க பேசலாம்.

nan oru 5 monthsa treatment poitruken intha month yenaku tupe test iruku pa

nila vembu karpa paila kirumikal irunthal alichidum karpa paiku nallathu. Thank u pa ungaluku seekirame nalla result kidaika nan pray panikuren

மேலும் சில பதிவுகள்