எங்க ஏரியா - பகுதி 5

அரட்டையை இங்க தொடருங்க மக்களே... :) இனி யாரும் தூங்க கூடாது.

ரூல் நம்பர் 1: உங்க பதிவு தமிழில் மட்டும் இருக்க வேண்டும்.

** நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம் :)

அன்பு தோழிகளே... அரட்டையை, கதையை இங்கே தொடருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//அவங்க வீட்டுக்கு எடுக்காம உங்க வீட்டுக்கு மட்டும் எடுத்தீங்கனா பிரச்சனை வராதா?// - ஹஹஹா.

//வரும்... ஆனா இவங்க கேட்க மாற்றங்க... // - ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் நிலைமையை பார்த்து சிரிக்கிறீங்களா?

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

நான் வந்துட்டேன். என்னங்க வனிதா சிரிப்பு பலமா இருக்கே? நம்ம கார்த்திகா நிலைமை சிரிப்பா போச்சா உங்களுக்கு வந்து என்னனு கேளுங்க கார்த்திகா(சும்மாஆஆ)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எப்படி இருந்தாலும் முதல உங்க மாமியார் வீட்டூக்கு தான போவீங்க அப்போ எப்படியும் தெரிஞ்சிடும்ல...அங்க இருந்து தெரியாம எப்படி உங்க அம்மாக்கு குடுப்பீங்க? இதே பிரச்சனைய நானும் சந்திச்சி இருக்கேன் அதான் கேக்குறேன்

நான் என்ன சொன்னேன் சுகா சொல்றதுக்கு முன்னாடி ஒன்னும் புரியலயே

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சிரிப்பு உங்க கதை பார்த்து இல்லை ;)

பெண்களுக்கு எந்த விஷயத்திலும் ஒத்துவராது. கருத்து வேறுபாடு இருந்துட்டே இருக்கும்... ஆனா மாமியார் வீட்டு விஷயத்தில் மட்டும் ஒருவர் சொல்வதை மற்றொருவர் ஆமோதிச்சே தீருவாங்க. ;) இந்த ஒரு மேட்டரை வைத்து கதை எழுதினா மட்டும் எல்லாருக்குமே அவங்க வீட்டு கதையை அப்படியே யாரோ பார்த்து எழுதின மாதிரியே உணர்வு வரும் போலவே. ஹஹா... உலகத்தை நினைச்சேன்... சிரிச்சேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாரும் உன் பேக் வாங்கி செக் பண்ண போறது இல்லை... அப்புறம் என்ன னு கேட்கிறாங்க?? தலை தீபாவளியே பெரிய சண்டையில தான் முடிஞ்சது.. அதான் எனக்கு இப்போ போகவே பயமா இருக்கு... இதுல இது வேற... (சாரீ)

சுகாவும் நேத்து என்னையை பிடிச்சு இருக்குனு சொன்னாங்க... அதை தான் சொன்னேன் இந்திரா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அதுவும் சரி தான் .... சிரிங்க சிரிங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

ஆஹா தீபாவளி பற்றி பேச ஆரம்பிச்சாச்சா? இப்போ என்னப்பா சாரீஸில் புதிய ஃபேஷன் சொல்லுங்க. அடுத்த வாரம் தீபாவளி ட்ரெஸ் வாங்க போகணும்.
இங்கே என்னுடைய தோழி ஒருவர் ஊருக்குப் போகும் போது நேரே மாமியார் வீட்டுக்குத்தான் போவாங்க. ஆனால் இடையிலேயே ஒரு பெட்டி மட்டும் நாடு கடந்து அம்மா வீட்டுக்கு போயிடும் :). அவ்ளோ புத்திசாலித்தனமா டிக்கெட் புக் பண்ணுவாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அங்க வாங்காம இங்க வாங்கி போனா... சாரீ கொடுத்து சாரி சொல்ல வேண்டி ஆயிடும் ;) மனசுல வைங்க. ஆண்களுக்கு புரியாது... அவங்க கிட்ட பிரெச்சனை செய்யவும் மாட்டாங்க. பின்னாடி ஆப்பு உங்களுக்கு தான். அதனால் ஒன்னு இருவருக்கும் வாங்குங்க.. இல்ல வாங்காதீங்கோ!!! உங்களுக்கு மட்டும் வாங்குங்கோ!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்